New

2020 ஆவணி மாதம் 5ம் திகதி தொடக்கம் நடைபெறும்

தீவகப் பாடசாலை மாணவர்கள் நாம் தேர்வுசெய்து கொடுக்கப்படும் குறிப்பிட்ட திருக்குறள்கள் மற்றும் அதற்கான பொருள்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். போட்டியின் விதிமுறைகளுக்கு அடங்கிய வினாத்தாள்களுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.

விதிமுறைகள்

பிரிவு 1 : 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் (2006ஆம் ஆண்டும் அதற்குப்பின்னும் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.)

  • 1 தொடக்கம் 100 வரையுள்ள திருக்குறள்கள் மற்றும் அதற்கான பொருள்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும்
  • 25 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும்.
  • போட்டியில் பங்குபற்றுபவர் தீவகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
50,000/= 30,000/= 20,000/=

பிரிவு 2 : 14 வயது - 21 வயது மாணவர்கள் (1998ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை பிறந்தவர்கள்)

  1. 1 தொடக்கம் 300 வரையுள்ள திருக்குறள்கள் மற்றும் அதற்கான பொருள்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
  2. 40 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும்.
  3. போட்டியில் பங்குபற்றுபவர் தீவகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
75,000/= 50,000/= 30,000/=

10 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படுவதுடன் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு : அடுத்து வரும் வருடங்களில் போட்டிகளில் பங்ப்பற்றும் மாணவர்களுக்கு திருக்குறள்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். ஆகவே மாணவர்கள் தொடர்ச்சியாக திருக்குறள்களை படித்தவண்ணம் இருப்பார்களேயானால் வரும் வருடங்களில் இலகுவாக போட்டிகளில் வெற்றிபெறலாம்.


ஆதரவாளர்கள் (Sponsors)

volunteer

Gowsi

volunteer

Thevan