விதிமுறைகள்

  • வீதி நிபந்தனைகளுக்கு அமைய போட்டி நடைபெறும்
  • போட்டியில் பங்குபற்றுபவர் தீவகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

ஆண்கள்

முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
25,000/= 20,000/= 15,000/=

பெண்கள்

முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
25,000/= 20,000/= 15,000/=

போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படும்

ஆதரவாளர்கள் (Sponsors)

volunteer

Sri Venthan