விதிமுறைகள்

  • போட்டிகள் யாவும் 11 வீரர்களை கொண்டதாக அமையும்.
  • அணியின் பெயர்ப்பட்டியலில் 20 வீரர்கள் சேர்த்துக்கொள்ள முடியும்
  • அணியின் பெயர்ப்பட்டியலில் இல்லாத வீரர்கள் போட்டியில் பங்குபற்ற முடியாது
  • ஒரு அணியில் பங்குபற்றுபவர்கள் இன்னொரு அணியில் பங்குபெற முடியாது.
  • அனைத்து வீரர்களும் சீருடை அணிவது கட்டாயமானது.
  • போட்டியில் பங்குபற்றுபவர் தீவகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

ஆண்கள்

முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
50,000/= 40,000/= 30,000/=

பெண்கள்

முதலாம் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
50,000/= 40,000/= 30,000/=

போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படும்

ஆதரவாளர்கள் (Sponsors)

volunteer

Jambo Visvalingam